Normal Delivery ஆக செய்ய வேண்டியவை ?



#pregnancy #normaldelivery #deepthijammi #pregnancytipstamil #normaldeliveryworkout #pregnancyworkout #normaldeliveryaftercsection #womenshealth #chennaiwomensclinic

சுகபிரசவம் ஆக கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் என்ன என்ன, என்பதை விளக்குகிறார் டாக்டர் தீப்தி ஜம்மி

Dr. Deepti Jammi explains what are the three things that pregnant women should do to have a successful normal delivery

மேலும் தகவல்களுக்கு: https://bit.ly/3pcAh8Z

டாக்டர் தீப்தி ஜம்மியைப் பற்றி

டாக்டர் தீப்தி ஜம்மி ஒரு மகப்பேறியல் நிபுணர், அவர் கரு மருத்துவத்தில் (Fetal Medicine) முனைவர் பெல்லோஷிப்பைப் பெற்றுள்ளார். அவர் இதுவரை 70,000 மேலான ஸ்கேன்களை நிகழ்த்தியுள்ளார். அவர் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறியல் தொடர்பான பெண்களின் மிக முக்கியமான கேள்விகளைப் பற்றிய விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறார். இவர் சென்னை தி.நகரில் அமைந்துள்ள “சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையத்தின்” இயக்குநராக உள்ளார்.

கரு மருத்துவம் (Fetal Medicine) என்பது மகப்பேறியல் மற்றும் ஸ்கேனிங் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது பெண்கள் கருத்தரிக்கவும், பாதுகாப்பான கரு வளர்ச்சிக்கும் மற்றும் ஆரோக்கியமான குழந்தையை பெறவும் உதவுகிறது. இது ஆரம்ப நிலை ஸ்கேன், டவுன் சிண்ட்ரோம் கண்டறிய என்.டி ஸ்கேன், கரு வளர்ச்சியில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் கண்டறிய உதவும் அனாமலி ஸ்கேன் மற்றும் அம்னோசென்டெசிஸ், என்ஐபிடி மற்றும் கோரியானிக் வில்லஸ் மாதிரி ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் கூடுதல் தகவல்களை அறிய
English Website – www.chennaiwomensclinic.com
தமிழ் வலைத்தளம் – www.chennaiwomensclinic.in பார்வையிடவும்.

சென்னை மகளிர் மருத்துவமனை & ஸ்கேன் மையம்
முகவரி
16, வைத்தியராமன் தெரு, பார்த்தசாரதி புரம், டி.நகர், சென்னை, தமிழ்நாடு 600017 பாஜக அலுவலகத்திற்கு எதிரே, இந்தி பிரச்சார் சபைக்கு எதிரே முதல் வலதுபுறம்.

தொடர்பு எண்
+ 91-73387 71733
+ 91-44-4359 4620

மின்னஞ்சல்
management@chennaiwomensclinic.com

more updates follow :
facebook : https://www.facebook.com/Chennaiwomensclinicandscancentre
insta : https://www.instagram.com/drdeepthijammi/

View original video here.